March 18, 2023

Ravishwarar Temple, Vyasarpadi, Chennai

Ravishwarar Temple, Vyasarpadi, Chennai

Ravishwarar Temple is a Hindu temple in Chennai, India. Built during the Chola period, the temple is dedicated to Shiva. It is located at Murthy Iyengar Street in the northern neighbourhood of Vyasarpadi.

Ravishwarar Temple

Religion
Affiliation
Hinduism

District
Chennai

Deity
Lord (Shiva)

Location
Vyasarpadi

State
Tamil Nadu

Country
India

History

The temple dates back to the Chola time.

The temple

The main deity in the temple is Lord Ravishwarar ("Ravi" meaning the Sun), facing east, and his consort goddess Marakadhambal, facing south. The temple has a 3-tier rajagopuram (main tower). It is said that the lord here was worshiped by the sun god. The sun god also bathed in the temple tank, known as the Bhrama Theertham or Surya Theertham, to get rid of his Bhrama Dosham (curse). The sun god is placed inside the sanctum of Lord Shiva, facing the east-facing Lord. Lord Shiva is worshiped along with the sun god. The Shiva sanctum has a Shiva Ling–shaped hole through which sunlight enters the sanctum.

The sacred tree of the temple is Vanni. Other trees in the temple includes Vilva and Naga Linga trees.[citation needed] Many visit the temple on Sundays to get rid of illness and to perform various pariharams.

Other shrines within the temple include those of Vishnu, Nataraja, Bhairava, Sundara Vinayaka (Lord Ganesha), Muruga along with his consorts Valli and Deivanai, Ayyappa, and Hanuman.

The idol of Saint Vyasar is also present in the temple. Legend has it that Vyasa worshiped and praised the Lord, giving the neighborhood its name. The temple was also worshiped by King Veechawaran.

Festivities

Special days of worship in the temple include Sundays, the first days of uttharayanam and dhakshinayanam (equinoxes), Makar Sankranti (Pongal day, around the 14th of January), Rathasapthami, Aani Brahmmotsavam (June–July), Aippasi Skanda Shashti (October–November), Maasi Magham (February–March), and Panguni Utthram (March–April).

On the tenth day of the annual Navarathri events, Mahisha Vadha (killing of demon Mahisha) is celebrated, during which a plantain stem is tied in front of the goddess's sanctum, along with leaves of the Vanni tree to personify Mahisha, and is chopped to mark the event of the killing of the demon.

Google map -4786+8M Chennai, Tamil Nadu

வேதவியாசர் வழிபட்ட ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி.

சென்னையில் உள்ளது வியாசர்பாடி. இங்கு தான் ஸ்ரீ வேதவியாசர் வழிபாடு செய்த ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ இரவீஸ்வரரை சூரிய பகவான் தினமும் முதலில் வழிபாடு செய்த பிறகே தினசரி பூஜைகள் ஆரம்பமாகின்றன.
மூலவர் சன்னதியின் மேலுள்ள இந்திர விமானம் எவ்வித பிடிமானமுமின்றி கூடுபோல் கட்டப்பட்டுள்ளது சிறப்பு.
வியாசர்பாடியில் சிவபெருமான் கிழக்கு நோக்கி அருள்பாலித்துக்கொண்டிருந்தாலும், பக்கதர்கள் அவரை வணங்குவதற்கு தெற்கு வாசல் வழியாகத் தான் செல்ல முடியும். கிழக்கு வாசல் கிடையாது. சிவலிங்க வடிவில் ஒரு அமைப்பு (துளை) மட்டுமே கிழக்கு சுவரில் காணப்படுகிறது. அந்த வழியாகத் தான் தினசரி சூரிய பகவான் தனது கதிர்களை மாலை வடிவில் சிவபெருமான் மீது விழச் செய்து அவரை வணங்குகிறார். அதன் பிறகே சிவபெருமானுக்கான தினசரி ஆராதனைகள் தொடங்குகின்றன.
சூரியபகவானின் மனைவியான சம்ஞ்யா தேவி, அவரது உக்கிரம் தாங்காமல், தனது நிழல் வடிவை பெண்ணாக்கி சூரியனிடம் விட்டுச் சென்று விட்டாள். சாயா (நிழல்) தேவி, சம்ஞ்யாதேவியின் பிள்ளைகளிடம் பாரபட்சமாக நடந்து கொண்டாள். இதை அறிந்த சூரியன் அவளிடம் கேட்டபோது, சம்ஞ்யாதேவி தன்னை பிரிந்து சென்றதை அறிந்தார். கோபம் கொண்ட சூரியன், சம்ஞ்யா தேவியைத் தேடிச் சென்றார். வழியில் பிரம்மா, ஒரு யாகம் நடத்திக் கொண்டிருந்தார். மனைவியைத் தேடிச் சென்ற அவசரத்தில் சூரியன் பிரம்மாவைக் கவனிக்கவில்லை. தன்னை சூரியன், அவமரியாதை செய்ததாக எண்ணிய பிரம்மா, அவரை மானிடனாகப் பிறக்கும்படி சபித்து விட்டார். இந்த சாபம் நீங்க, நாரதரின் ஆலோசனைப்படி பூலோகம் வந்த சூரியன் இத்திருத்தலத்தில் ஒரு வன்னி மரத்தடியில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, சிவபெருமானை வழிபட்ட இடம் தான் வியாசர்பாடி. 
 
 அவருக்குக் காட்சி தந்த சிவபெருமான், சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரிய பகவானின் வேண்டுதலுக்கு இசைந்து சிவபெருமான் அந்த லிங்கத்தில் ஐக்கியமானார். சூரிய பகவானுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், ‘இரவீஸ்வரர்’ (இரவி - சூரியன்) என்றும் பெயர் பெற்றார்.
அம்பாளின் திருநாமம் ஸ்ரீ மரகதாம்பாள்.
முற்காலத்தில் இங்கு சிவபெருமான் சந்நிதி மட்டும் இருந்தது. இப்பகுதியை ஆண்ட வீச்சாவரன் என்னும் மன்னனுக்கு புத்திரப்பேறு இல்லை. புத்திரபாக்கியம் வேண்டி அம்மன்னன் இங்கு சிவபெருமானை வேண்டினான். சிவபெருமான், அம்பிகையிடம் மன்னனின் மகளாகப் பிறக்கும்படி அருளினார். அதன்படி, மன்னனின் அரண்மனை நந்தவனத்திலுள்ள ஒரு மகிழ மரத்தினடியில் அம்பிகை குழந்தை வடிவில் தவழ்ந்தாள். அவளைக் கண்ட மன்னன், மரகதாம்பிகை எனப் பெயர் சூட்டி வளர்த்தான். அவளும் இத்தலத்து இறைவன் மீது மிகுந்த பக்தி கொண்டாள். அவளது திருமண வயதில் சிவபெருமான் அவளை மணந்து, தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதன் பிறகே இங்கு அம்பிகைக்கு சந்நிதி எழுப்பப்பட்டது.
குழந்தை பாக்கியம் இல்லாதோர் ஸ்ரீ இரவீஸ்வரை வணங்கினால் புத்திரப் பேறு நிச்சயம்.
திருக்கோயில் ஸ்தல விருட்சம் வன்னி மரம்.
நாக தோஷம் உள்ளவர்கள் ஸ்தல விருட்சமான வன்னி மரத்திற்கடியில் உள்ள ஸ்ரீ நாகருக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் நாக தோஷம் விலகும்.

ஸ்ரீ இரவீஸ்வரர் திருக்கோயிலிலேயே ஸ்ரீ முனைகாத்த பெருமாள் அருள்கிறார். ஸ்ரீ வேதவியாசர் மகாபாரதத்தை அருளியபோது, ஸ்ரீ விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதியபோது, அந்த தந்தத்தின் முனை தேய்ந்து போகாமல் அருளியவர் தான் இந்த ஸ்ரீ முனைகாத்த பெருமாள். அறிவுள்ள குழந்தைகள் பிறக்க இவர் அருள்கிறார். 
ஸ்ரீ சூரிய பகவானுக்கும் வியாசருக்கும் கூட இங்கு சன்னதிகள் உண்டு. சூரிய பகவானால் உண்டாகும் தோஷங்கள் நீங்க ஸ்ரீ சூரிய பகவானையும், கல்வியில் சிறந்து விளங்கு ஸ்ரீ வேத வியாசரையும் வணங்கி பலன் அடையலாம்.
ஓம் நமசிவாய !

நன்றி சபாபதி லிங்கப்பன்

Yesvee Venkateshwaran 

Ayurveda and Treatment

“Ayurveda” is being recognized as a holistic system of medicine, Which holds that the body is the foundation of all Wisdom and Source of all Supreme Objectives of life.Ayurveda” have effective treatment for, Asthma, Mental Tension , Spinal Disorders , High blood pressure , Mental Stress, Spondylosis , High Cholesterol , Fatigue , Obesity , Headaches , Respiratory Problems , Heart Diseases , Migraine , Gastric Complaints , Chest Pain , Arthritis , Weight Loss , Osteoarthritis , Body Purification , Gynecological Disorders , Rheumatism , Anti-ageing , Chronic Constipation , Speech Disorders , Piles , Back Pain , Nervous Disorders , Hair Loss , Gout , Premature Graying , Skin Diseases , Psoriasis , Insomnia , Memory Loss , Pain , Gastric Problems , Immunity Problems , Anemia , Acne , Anorexia , Anxiety , Acidity , Bronchitis, Diabetes , Dyspepsia , Dysentery , Dandruff , Depression , Diarrhea , Dengue , Chikungunya , Indigestion , Urinary bladder disorder , Fungal infection , Nasal Congestion , Gum and Tooth diseases , Vitiation of blood , Burning Sensation , Oedema , Emaciation , Impotency , Inflammation , Ulcer , Thirst , Chloasma of face , Tastelessness , Pleurodria , Intercostal neuralgia , Pthisis , Vitiation of semen , Sciatica , Filariasis , Tumour , Intermittent fever , Lassitude , Hoarseness of voice , Mole , Conjunctivitis , Glaucoma , Myopia , Repeated Abortion , Duodenal ulcer , Malabsorption syndrome , Eczema , Flatulence , Fever , General Debility , Irregular Menstrual Cycle , Jaundice , Hepatitis , joint Pain , Kidney stone , Leucorrhea , Leukoderma , Liver Disorder , Menopause , Premenstrual Tension , Pyorrhea , Peptic Ulcer , Palpitation , Rheumatism , Ringworm , Stress Management , Sinusitis , Sore Throat , Skin Allergy , Sciatica , Sleeplessness ,Toothache , weight , Urinary Diseases , Vertigo , infection , Restlessness , Hypertension , Malarial Fever , Cough , Cold , Pimples , Black Heads , Appetite problem , Vomit , Eye problems , Abdominal fever , Abdominal lump , Swelling , Fibroid , Cyst , Bleeding , Infertility in men and women , Pneumonia , Curing Dryness , wounds, cuts, & burns . Consult a certified Doctor for more details on Ayurvedic Treatment.

Search Topic on this Blog

Popular Posts

ॐ सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद्दुःखभाग्भवेत। ॐ शान्तिः शान्तिः शान्तिः॥
सभी सुखी होवें, सभी रोगमुक्त रहें, सभी मंगलमय घटनाओं के साक्षी बनें और किसी को भी दुःख का भागी न बनना पड़े। ॐ शांति शांति शांति॥
May all sentient beings be at peace, may no one suffer from illness, May all see what is auspicious, may no one suffer. Om peace, peace, peace.

Disclaimer

The information at any place in this website is just an informative basis as well as pure intention to create Awareness about Ayurveda , Yoga and Meditation to encourage people to adopt Ayurveda , Yoga and Meditation in their day to day lifestyle for Natural health. All the content is purely educational in nature and should not be considered medical advice. Please use the content only consultation with appropriate certified Doctor or medical or healthcare professional. This site contains External Links to third party websites ,These links are being provided as a convenience and for informational purposes only; they do not constitute an endorsement or an approval and no responsibility for the accuracy, legality or content of the external site or for that of subsequent links. Contact the external site for answers to questions regarding its content.